விந்தை இதுவும் உலகிலே --- அறுசீர் விருத்தம்
வாழ்வு காலம் என்றுமே
----- வளமை மிகுந்து காணுவீர் .
தாழ்வும் நீங்கிப் போய்விடும்
---- தரணி தன்னில் ஒளிபெறும் .
ஆழ்ந்த ஞானம் தேடினால்
---- ஆக்கம் உனக்கு வந்திடும் .
வீழ்ந்த எவரும் எழுவரே .
---- விந்தை இதுவும் உலகிலே .
( மா + மா + விளம் )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
