தேடிய வானம்

சிறகு விரிக்கும் பறவை
வானம் தேடுது
சிந்தனை சிறகு விரிக்க
மனம் தேடுகிறான் கவிஞன்
தேடிய வானம் கிடைத்த
பறவை ஆனந்தத்தில்
தேடிய இதய வானம் கிடைக்கா
கவிஞன் மருகுகிறான் மனக் கிளையில் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 9:41 am)
Tanglish : thediya vaanam
பார்வை : 94

மேலே