ஈரம்
நெஞ்சில் ஈரம் கருணை
மண்ணில் ஈரம் பசுமை
நினைவில் ஈரம் கவிதை
விண்ணில் ஈரம் பொய்யா மழை
உன்னில் ஈரம் அன்பு
உலக வாழ்வின் ஈரம் மனிதம்
ஈரமுள்ள மனிதம் வாழும்
இன்றேல் குருதியே மயான ராகம் பாடும் !
-------கவின் சாரலன்
நெஞ்சில் ஈரம் கருணை
மண்ணில் ஈரம் பசுமை
நினைவில் ஈரம் கவிதை
விண்ணில் ஈரம் பொய்யா மழை
உன்னில் ஈரம் அன்பு
உலக வாழ்வின் ஈரம் மனிதம்
ஈரமுள்ள மனிதம் வாழும்
இன்றேல் குருதியே மயான ராகம் பாடும் !
-------கவின் சாரலன்