துளித் துளியாய் +14 -ரகு
பின்னால்
ஒளிந்திருந்து கத்தியதற்கே
அடிவயிறு சுறுங்க
ஐயோ வெனப் பதறிட்டான்
அவன்
அவனால் பாதியளவு வெட்டுண்ட மரம்
எந்தச் சலனமுமின்றி
காற்றில்
அசைந்துகொண்டிருந்தது !
பின்னால்
ஒளிந்திருந்து கத்தியதற்கே
அடிவயிறு சுறுங்க
ஐயோ வெனப் பதறிட்டான்
அவன்
அவனால் பாதியளவு வெட்டுண்ட மரம்
எந்தச் சலனமுமின்றி
காற்றில்
அசைந்துகொண்டிருந்தது !