தூரல்

மழையின் சுனாமி
வருவதற்க்கு முன்,
வான தொலைக்காட்சியில்
முன்னமே அறிவிக்க பட்ட செய்தி
- தூரல்

எழுதியவர் : இஜாஸ் (17-Jun-15, 11:51 am)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : thuural
பார்வை : 115

மேலே