தொலையாதது
உன்னை தேடினேன் ..
நான் கிடைத்தேன் ..
என்னைத் தேடினேன்..
நீ கிடைத்தாய் ..
இந்த இடமாற்றத்தில் ..
தொலையாதது ..
நாம்..
என்றறிந்தேன் !
உன்னை தேடினேன் ..
நான் கிடைத்தேன் ..
என்னைத் தேடினேன்..
நீ கிடைத்தாய் ..
இந்த இடமாற்றத்தில் ..
தொலையாதது ..
நாம்..
என்றறிந்தேன் !