வாழ்வு

காத்திருக்கும் கனவு,
காலாவதி நினைவு,
மனம் கொத்தும் புனைவு,
இடை இடையே மகிழ்வு,
ஊட்டலும் உணர்த்தலும் உயிரென்றால்,
இங்கு காட்டலும் கழித்தலுமே வாழ்வு !!!

எழுதியவர் : மயில்வாகனன் (18-Jun-15, 11:10 am)
பார்வை : 90

மேலே