கருத்துக்களுக்கு நன்றி.
ஒரு ஆண் வரக்கூடிய மனைவி தன்னை நம்பி வர வேண்டும் என்பது, வெளிப்படையாக பார்க்கும் போது ஒரு விருப்பமாக தெரிந்த போதிலும், பெண்ணின் உணர்வுகளை அங்கு நிராகரிப்பதாக தானே அர்த்தம், கணவன் வழி செல்லும் பெண் தான் சிறந்தவள் என்று ஒவ்வொரு ஆணும் நினைக்கும் போது, ஏன் தன வழி வரும் கணவன் சிறந்தவன் என்று ஒவ்வொரு பெண்ணும் யோசிக்க அச்சப்பட வேண்டும். பெண் சுதந்திரம் பற்றி பேசும் எத்தனை ஆண்களில் நான என் மனைவியை நம்பி என் வாழ்க்கை பயணத்தை தொடருவேன் என்று சொல்ல முடியும். அதை எத்தனை பேர் விரும்புவார்கள்.