காதல் இறக்கை

என்னவன் ....
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!

என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (18-Jun-15, 6:28 pm)
Tanglish : kaadhal irakkai
பார்வை : 148

மேலே