எப்போதும் அவள் நினைவு - 12288

சாலையோர பூச்செடி
ஜாக்கிங்கில் காதலி......!
பேசுகிறாள் வாசமாக
தனியாக நானும் ஓடவில்லை....!!
மூச்சு வாங்க மூச்சு வாங்க
முறையாக என்னை நிரப்புகிறாள்
சுவாசம் இப்போது சீராகுது - அந்த
சுகத்தை நானும் என்ன என்பது ?!