இளைத்தா இருக்கு

சுந்தரி: நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்.. நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி.. ராஜீ: அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு?

எழுதியவர் : பீமன் (19-Jun-15, 8:38 pm)
பார்வை : 88

மேலே