பூஞ்சித்திரமாக

என் மடியில்
பூத்த மொட்டின்
பூம்பாதம்
வண்ணம் தொட்டு
வார்த்தெடுத்தேன்
பூஞ்சித்திரமாக!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Jun-15, 8:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 71

மேலே