நன்றி

ந ன் றி ந ட் பு ற வே

நட்பில் பூத்த பாச மலர்களின்அன்பு
சாரல் தூறள்கள் என் தினத்தினை தேன்சுவையாய் இனிக்க வைத்து
இந்நாள் வாழ்வின் இனிமையை மேன்மையாகிய நாளாக மாற்றிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

மகத்துவம் கொண்ட மானிடம்......
மடியினில் கிடைத்த பாக்கியம்.....

புறத்தினில் அடைந்த புகழிலும்.....
அகத்தினில் கொண்ட மகிழிலும்....

சுகத்தினில் மேன்மை அன்புடன்.....
சொந்தமாய் கிடைத்த நட்புக்கே!!!

எந்தன் முதன்மை நன்றி....

Thank you so much my dear most lovely friends who made my day colorfully today. I love u all very much for the wonderful feelings you gave me on this my special day and made it the most memorable birthday of my life!! God bless you and pray to live our holy friendship ever .....

"வாழ்க எந்நாளும் இனிய நட்புறவு"

பிரியமுடன்
அசுபா.....

எழுதியவர் : அசுபா (20-Jun-15, 1:40 am)
சேர்த்தது : அசுபா
பார்வை : 221

மேலே