இயற்க்கையின் வருடல்
மொட்டு வெடிக்கும் சத்தம்
!
இரத்தம் முழுதும் யுத்தம்
!
நிலா உருகியே கரைகிறது
!
பனி மெல்ல சொட்டுகிறது
!
இதமான தென்றல் மெதுவாக
மேனி தொடுகிறது
!
இவையெல்லாம் ஒரு
நொடிகளில் நடந்துவிட்டன!!!
நீ எனது பெயரை அழைத்த போது♥