பிாிவு

காதலாய் பற்றிய கரத்தை
உறவுகளின் நெறிசலிலும்
உச்சந்தலை கணத்திலும் தவறவிட்டு விடாதே
என் கண்மணியே !
பலருக்கு மீண்டும்கிடைப்பதில்லை ….
-Kavi
காதலாய் பற்றிய கரத்தை
உறவுகளின் நெறிசலிலும்
உச்சந்தலை கணத்திலும் தவறவிட்டு விடாதே
என் கண்மணியே !
பலருக்கு மீண்டும்கிடைப்பதில்லை ….
-Kavi