பிறவிப் பயன்

கற்றவரோ கல்லாதவரோ

தமிழராய் இருந்தால்

மலிவான ஊடகங்களின்

தெளிவான கொத்தடிமைகளாகி

பெற்ற பிள்ளைகட்கு

இந்திப் பெயர் சூட்டிப்

பெருமிதம் கொள்வதே

அவர் பெறும்

பிறவிப் பயனாம்.

எழுதியவர் : மலர் (20-Jun-15, 10:38 am)
பார்வை : 536

மேலே