வலிக்கவைத்து விடாதே

என் காலங்கள் வலித்தது போதுமடி
என் கவிதைளை வலிக்கவைத்து விடாதே
ஏனென்றால் என் எழுத்துக்கள்
என் சுவாசத்தின் விளிம்பில் தான்
உயிர்பெறுகிறது
அதனால்
என் கவிதை வலித்தால்
நானும் மரித்துவிடுவேன்.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 2:08 pm)
பார்வை : 481

மேலே