ஆசை

பெற்றோாின் ஆசைக்கு
குளிா்ந்த அறையில்
எனது உடல் அமா்ந்தது...
எனது ஆசைக்கு
என் மனம் பறந்தது
வெயில் மழையில்...

எழுதியவர் : லெகு (21-Jun-15, 10:35 am)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : aasai
பார்வை : 244

மேலே