அவளை கண்டதும்

குப்பையில் இருக்கும் காகிதம் கூட

என் கவிதை வரிகளுக்கு இரையாகிறது

என் அவளை கண்டதும்.

காகிதம் கசங்கி இருந்தாலும்

கவிதை சுவைத்தது

நான் படைத்தது அவளை பற்றி அல்லவோ!

எழுதியவர் : ஹரிமுத்து (12-May-11, 5:50 pm)
சேர்த்தது : hari1234
Tanglish : avalai kandathum
பார்வை : 542

மேலே