கண்ணீர்

மண்ணால் செய்தாலோ என்னவோ
கவலையில் கண்ணீர் விடும் போது
நானும்
சேர்ந்தே கரைகிறேன்...............

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (21-Jun-15, 5:26 pm)
Tanglish : kanneer
பார்வை : 89

மேலே