நட்பே...

அழுகிறேன்
வெறுக்கிறேன்
கோபிக்கிறேன்
விலகி நடக்கிறேன்....
இன்னும்
என்ன செய்தால் தீரும்
உன் பிரிவால்
உண்டான- இந்த
மரண வலி
எதைக்கொண்டு
எப்படிமீட்க
சுவடின்றி அழிந்துபோன
நம் நட்பை....


எழுதியவர் : மீரா (13-May-11, 1:27 am)
சேர்த்தது : meera
Tanglish : natpe
பார்வை : 634

மேலே