நீ

அசைந்த
காற்றுக்கு ஏதுவாய்
இசைந்த
இலைகளின் வழியே
கசிந்த
இசையில்
பிசைந்த
கவிதை நீ

எழுதியவர் : சிவப்பிரகாசம் (24-Jun-15, 6:31 pm)
சேர்த்தது : சிவப்பிரகாசம்
Tanglish : nee
பார்வை : 102

மேலே