சாதிகள் என்னும் புலி

ஆடுபுலி ஆட்டத்தில்
புலிகளே சாதிகள்
மக்களே ஆடுகள்

இதில்
புலிகளை ஏவி
ஆடுகளை மேய்ப்பவனே.!

இன்றும் சிறந்த
ஆட்டக்காரனாக இருக்கிறான்

புலிகளை நம்பும்
ஆடுகள் அதற்கு
இரையாவது உறுதி

ஆடுகளே கண்ணை திறங்கள்....

எழுதியவர் : பார்த்திப மணி (24-Jun-15, 10:22 pm)
பார்வை : 109

மேலே