ம்ம்ம் ப்ளீஸ்

ம்ம்ம் ப்ளீஸ்
கொஞ்சம் அனுமதியேன் ,,
உன் நாணமுரசி
உனக்குள் உறங்கிக்கிடக்கும்
உன் பெண்மையை
பூப்படையச்செய்து
உன்னை பெண் செய்கிறேனே ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (25-Jun-15, 12:21 pm)
Tanglish : mmm please
பார்வை : 129

மேலே