நீ எல்லாம்

டேய்.. என்ன ? உனக்கு பொண்ணுபாக்க ஆரம்பிச்சுடாங்களா...

நான் : என்ன பாக்கவே ஆளு இல்ல ... இதுல எனக்கு பொண்ணு பாக்க யாரு இருக்க..

அப்போ நீயே பாத்துடியா ?

நான் : ம்.. பாத்துகொண்டே பாத்துகொண்டிருக்கிறேன் அண்ணா.

ஓ ஹோ ..

நான் : வேலையையும் ... அவள் வரும் வேளையையும்...

(நீ எல்லாம்...)

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (26-Jun-15, 1:34 pm)
பார்வை : 283

சிறந்த நகைச்சுவைகள்

மேலே