மறந்துவிட்டாயா _8
மரமோடு அசையும் இலைபோல
மனதோடு அசைந்தாய் நீயன்று
மதம்கொண்ட யானையின் குணம்கூட
மங்கையுன் விழிவீச்சில் பசுவாகும்
மந்திர தந்திர நிகழ்வுகளை
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்