உயிரில் கலந்தவனே

என் உயிரில் கலந்தவனே
உண்மையாக
உன்னை நேசிக்கிறேன்
என் உயிர் கூட
அழுகுதடா
நீயின்றி
உன்னை நினைத்து ,,,
காதலனே

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (14-May-11, 5:31 am)
பார்வை : 434

மேலே