என்ன விலை
கஸ்டமர் : ஒரு கிலோ பருப்பு என்ன விலை ?
கடைக்காரர் : ஒரு கிலோ நூறு ரூபாய்
கஸ்டமர் ; லூசுனா என்ன விலை
கடைக்காரர் :யாரு வந்து கேட்டாலும் ஒரே விலைதான்
கஸ்டமர் : .......?
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
