கழிச்சிக் கல் என்பது கூழாங்கல் விளையாட்டு - 12317

கையில் எடுத்து காதலி விளையாண்டால்
கல்லிலே நான் கழிச்சிக் கல் ஆவேன்....!! - ஆனால்
கவிதை அவளோ கணப் பொழுதும் தன்
கையிலே செல்லை அல்லவா வைத்திருக்கிறாள்...!!
கூழாங் கல்லை மேலே போட்டு பிடித்து விளையாடியதும் - பழைய
குறிப்பிலே மெருகேற்றும் உடற்பயிற்சிதானே ?!
கூடியது மனித அறிவே எனவே சோம்பலும்
கூடியது கூடியது கூடியதே......!!
எனவே திருந்தி இனியாவது............... ( கையில்...........