பொறாமை

நாம் மிகவும் நேசிக்கும்
உறவின் வளர்ச்சி.!

நாம் மிகவும் வெறுக்கும்
பகையின் வளர்ச்சி.!

இரண்டையும் ஜீரணித்துக்
கொள்ள முடியாத நிலையே.!!

-பொறாமை

எழுதியவர் : பார்த்திப மணி (30-Jun-15, 1:46 pm)
Tanglish : poraamai
பார்வை : 487

மேலே