அகற்றப்பட்ட அர்த்தங்கள் …

தாயின் உதிரத்திற்கும்,
தந்தையின் வியர்வைக்கும்
அர்த்தங்கள் அகற்றப்பட்டன
அகராதியிலிருந்தல்ல
அவனது இதயத்திலிருந்து...................
தாயின் உதிரத்திற்கும்,
தந்தையின் வியர்வைக்கும்
அர்த்தங்கள் அகற்றப்பட்டன
அகராதியிலிருந்தல்ல
அவனது இதயத்திலிருந்து...................