இதழ் கூறும் மெய்கள்

உன் இதழ் கூறும் பொய்களை ,
உன் இமைகள் காட்டிக்கொடுக்கின்றன படபடத்து!
உன் இதழ் கூறும் மெய்களை ,
என் இதழ்கள் காட்டிக்கொடுக்கின்றன மைப் பூச்செடுத்து!

எழுதியவர் : பாண்டி (1-Jul-15, 8:00 pm)
பார்வை : 87

மேலே