எறியா

நான் கொடுத்த காதல் கடிதத்தை
கசக்கி எரிந்து நீ
காகித கடிதமாக்கிவிட்டாய்...

எழுதியவர் : (2-Jul-15, 6:06 am)
பார்வை : 71

மேலே