உன்னால் நான்

வேதங்களை ஆராய்ந்தேன் -அதன்
மூலதனம் நீயாக தெரிந்தாய்

கீதங்களைஆராய்ந்தேன் -அதன்
சுரங்கள் நீயாக தெரிந்தாய் !

மாதங்களை ஆராய்ந்தேன் -அதன்
நாட்கள் நீயாக தெரிந்தாய் !

உன் பாதங்களை ஆராய்ந்த
போதுதான் தெரிந்தது,
நீயே என் விழி திறந்த தேவதை என்பதை ....!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (2-Jul-15, 10:52 am)
பார்வை : 72

மேலே