அதற்கு பசிக்குமே

இப்போதெல்லாம் என் கணினியையும்
சோறு சாப்பிட சொல்லி அடம் பிடிக்கிறேன்
ஏனெனில் என் வேலையை அது செய்து
எனக்கு சோறு போடுவதால்.


எழுதியவர் : . ' .கவி (14-May-11, 4:34 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 358

மேலே