அன்பு மிகுகையில்

நீ மின்சாரம் எனில்
நான் ஈர மனதுடன்
உனை தழுவிடுவேன்...
அதன்பின் எனை நீ
பிரியமாட்டாய்!

சில மரக்கட்டை
மனம் படைத்த
மாணிக்கங்கள்!
நமை பிரிக்க முற்படும்
அது நிறைவேறுமா!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Jul-15, 9:12 am)
பார்வை : 192

மேலே