எழுவாய்நீ இன்றேல் பயனிலை
எழுத்தினால் ஏட்டினால் மின்வலை தன்னிலால்
என்பயன் நீயுறங்கி னால்
எண்ணத்தால் வான்னிலா தொட்டுத்தான் என்பயன்
பூமிதொடா உன்கவி யால்
எழுவாய்நீ இன்றேல் பயனிலை தோழா
விழுவாய் அறிந்திடு வாய்
----கவின் சாரலன்
எழுத்தினால் ஏட்டினால் மின்வலை தன்னிலால்
என்பயன் நீயுறங்கி னால்
எண்ணத்தால் வான்னிலா தொட்டுத்தான் என்பயன்
பூமிதொடா உன்கவி யால்
எழுவாய்நீ இன்றேல் பயனிலை தோழா
விழுவாய் அறிந்திடு வாய்
----கவின் சாரலன்