குறள் பள்ளியெழுச்சி
உண்மைப் பிரச்சினை முன்நிற்க ஆங்கேநீ
ஊமையாய் நிற்பதழ கோ
நெஞ்சில் துணிச்சல் துறந்துநீ நேசமே
அஞ்சி எழுதலழ கோ
சொல்லில் தொனிக்குமுன் வீரம்தான் சற்றே
செயலில் தொனிக்கட்டு மே
-----கவின் சாரலன்
உண்மைப் பிரச்சினை முன்நிற்க ஆங்கேநீ
ஊமையாய் நிற்பதழ கோ
நெஞ்சில் துணிச்சல் துறந்துநீ நேசமே
அஞ்சி எழுதலழ கோ
சொல்லில் தொனிக்குமுன் வீரம்தான் சற்றே
செயலில் தொனிக்கட்டு மே
-----கவின் சாரலன்