கண்ணாமூச்சு

ஊஞ்சலை ஆட்டிவிட்டு
ஒளிந்துகொண்டது-
காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jul-15, 6:53 am)
பார்வை : 75

மேலே