குழந்தையாய் நீ

பெண்ணே................!
பருவ மாற்றங்களால்
பல மாற்றங்கள்
உன்னில் இருந்தாலும்
என்றுமே நீ எனக்கு தெரிகிறாய்
ஒரு குழந்தையாய்............!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (4-Jul-15, 6:59 am)
Tanglish : kulanthaiyaai nee
பார்வை : 135

மேலே