காதல் எழுதும் கடிதம்
இரு இதயங்கள் பேசிய உரையாடல்கள்
கவிதையென கசிகிறது காகிதத்தில்
அவள் வார்த்தைகளில் கரைந்து போவதிலும்
பார்வைகளில் உறைந்தது போவதிலும்
ஏதோ உலகம் வென்ற சந்தோசம்
உள்ளம் எங்கும்!!!!!!!!!!!!!!
இரு இதயங்கள் பேசிய உரையாடல்கள்
கவிதையென கசிகிறது காகிதத்தில்
அவள் வார்த்தைகளில் கரைந்து போவதிலும்
பார்வைகளில் உறைந்தது போவதிலும்
ஏதோ உலகம் வென்ற சந்தோசம்
உள்ளம் எங்கும்!!!!!!!!!!!!!!