உன் நினைவுகள்

என்னவளே.............!
அதிகாலையில் எனக்கு முன்பே
விழித்து கொண்டு
என்னை எழுப்புவது உன் நினைவுதான்......................!

அந்திமாலையில் என்னையே அறியாமல்
என்னை தூங்க வைப்பதும்
அன்பே உன் நினைவுதான்.........................!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (5-Jul-15, 6:56 am)
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே