அவசரமாய்

எரியும் விளக்கு,
அணைக்க அவசரம்-
காற்று, காதலன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jul-15, 7:05 am)
பார்வை : 75

மேலே