குடி ஒழிப்பீர் குடும்பம் காப்பீர்

மதுஅருந்தி, மதிமயங்கி,
சமூகத்தில் இழிவெய்தி,
உற்றார்,மற் றோர்தூற்ற
வாழ்ந்தாலென்? மடிந்தாலென்? 1

குடல்கெட்(டு),ஈ ரல்கெட்டு
பெற்றவர்க்கும் வேதனையாய்;
மனைவிக்கு பேரிடியாய்
மரிப்பதிலே என்னபயன்!! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-15, 10:13 am)
பார்வை : 541

மேலே