முடிவு

*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (6-Jul-15, 7:07 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : mudivu
பார்வை : 89

மேலே