நன்னெறி வாழ்கவே
![](https://eluthu.com/images/loading.gif)
பூக்களின் வாசம் காற்றுள்ள
..திசையில் மட்டுமே பரவுகிறது;
ஈகை, கொடை,தர்மம் அவரவர்
..குலத்தில், மரபணுவில் வருகிறது;
நற்பண்பு, நன்மக்கள் புகழ்எட்டுத்
..திக்குகளில் பொங்கிப்பிர வகிக்கிறது;
நன்னெறியும், நன்னெறியா ளர்களும்
..பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே.