தேடல்
![](https://eluthu.com/images/loading.gif)
புல் தேடும் மான்
மான் தேடும் புலி!
இதன் தேடல் இத்தோடு!
புல் தேடும் மனிதன்
மான் தேடும் மனிதன்
புலி தேடும் மனிதன்!
மனித தேடல் மனிதன் வரைக்கும்!
அவசியங்களில் அதையும் தாண்டி !
இயற்கை அஞ்சும் மனிதப்பசி!
இறந்த பின்னும் தேடல்
சொர்க்கம் நோக்கி