எங்கும் நினைவில் எனக்கு --- வெண்பா
அங்கே தினமும் அயராப் பணியினால்
இங்கே சுகமாய் இருக்கும் உறவுகள் .
மங்கி விடாது மலரத் துடிக்கிறாய் .
எங்கும் நினைவில் எனக்கு .
அங்கே தினமும் அயராப் பணியினால்
இங்கே சுகமாய் இருக்கும் உறவுகள் .
மங்கி விடாது மலரத் துடிக்கிறாய் .
எங்கும் நினைவில் எனக்கு .