மஞ்சம்

பசுமை நிறத்தோட்டதில்
பூத்து கிடந்தபோதேல்லாம் !
பார்வை பட்டதில்லை
கருமை நிறத்தோட்டதில்!
கண்டவுடன் ஓர் இரசாயணம் மாற்றம்
ஆம் மனம் மஞ்சத்தை தேடுகிறது!!
ஒருகணம் சுதாரித்துகொண்டேன்
தினம் ,,,,,,,,,,,முடியட்டும் என்று ........?

எழுதியவர் : நல்லசாமி (6-Jul-15, 5:34 pm)
Tanglish : manjam
பார்வை : 148

மேலே