தற்கொலையில் பூக்கள்

சொந்த நிகழ்ச்சிக்கு
வந்த பூக்களைப் பாா்த்து
என் பூந்தோட்ட பூக்கள்
தற்கொலை செய்துக் கொண்டது
அவா்களின் தலைமுடியில்...

எழுதியவர் : லெகு (6-Jul-15, 8:04 pm)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 346

மேலே